Face weight loss tips in tamil
முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது எப்படி..? ‘இந்த’ 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்..!
முகத்தில் கொழுப்பு சேருவதனால், முகத்தில் சதை அதிகாகி கழுத்து பகுதி பெரிதாக இருப்பது போல தோன்றும். இதனால், தாடை பகுதி அழகான வடிவில் வெளியில் தெரியாமல் போகும். உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதை விட முகத்தில் உள்ள கொழுப்பினை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயமாக தோன்றும். ஆனால், இதற்கு பல எளிய வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன..< இங்கே பார்ப்போம்.
1. டயட்:
கொழுப்பை குறைக்க எளிய வழி, டயட் இருப்பதுதான் என பல மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடலுக்கு தீங்கு விளைவிக்காத காய்கறி மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல டயட்டிற்கு அழகு. இது, ஆரோக்கியமான வாழ்வியலுக்கு உதவும், முகம் மட்டுமன்றி உடலில் உள்ள கொழுப்பினையும் குறைக்க டயட் உதவும். டயட்டுடன் சேர்த்து சர்க்கரை மற்றும் உப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்து துரித உணவுகளை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் கை மேல் பலன் கிடைக்கும் என்கின்றனர் பயன் பெற்றவர்கள்.
2. நல்ல தூக்கம்:
தூக்கமின்மையும் முகத்தில் சதை போடுவதற்கு ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவர்கல். நல்ல தூக்கம், தூக்கமின்மை, நம் உடலில் உள்ள Cortisol எனும்
face weight loss tips in tamil
face fat loss tips
weight loss tips in tamil
weight loss in the face
weight loss tips face
weight loss face exercise